» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
2 குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் மாயம்!!
வியாழன் 25, மே 2023 11:27:51 AM (IST)
செய்துங்கநல்லூர் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கீழ நட்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் இவரது மனைவி சுதா (25). இந்த தம்பதியருக்கு சரிதா (6), இருதய செல்வி (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி சதா தனது இரண்டு குழந்தைளுடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் அருணாசலம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

verennaமே 25, 2023 - 01:44:50 PM | Posted IP 172.7*****