தவெக அமைச்சர்கள் பேசுகையில் மின்வெட்டு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் - ஸ்டாலின் அட்டாக்..!
சில தினங்களுக்கு முன் மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல என்று மின்வெட்டு குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Listen to this article
மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் - ஸ்டாலின் அட்டாக்..!
இந்த ஆடியோ AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தகவல் அல்லது உச்சரிப்புப் பிழைகள் இருப்பின், அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
