வணிகம்

தூத்துக்குடியில் டெய்கின் ஏசி ஷோரூம்: மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!

உலகின் முன்னணி ஜப்பானியத் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனிங் பிராண்டான 'டெய்கின்' நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம், ஹரிஷ் ரெஃப்ரிஜிரேஷன் மூலம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானிய மக்கள் பயன்படுத்தும் அடிப்படை சேமிப்புக் கணக்கிற்கு 4 முறைக்கு மேல் கட்டணம் விதிப்பது இத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!

அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை, டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன், சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேலிடம் வழங்கினார்.