கள்ளக்கடல் எச்சரிக்கை: தூத்துக்குடியில் கடற்கரை பூங்காக்கள் மூடல் - போலீசார் தீவிர கண்காணிப்பு!
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் புதிய துறைமுகம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு சார்பில், நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா!
இந்நிகழ்ச்சியின் மூலம் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 75 தேக்கு மரக்கன்றுகளும், 25 வேம்பு மரக்கன்றுகளும் நடப்பட்டன.
குரும்பூர் ரயிலடி விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு : இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!
கோவில் வளாகத்தின் முன்பு இந்து முன்னணியினரும் இந்து மகா சபையினரும் திரண்டனர். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
உலக புகைப்பட தினமான இன்று காலை, நெல்லை மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கிச் சிறப்பித்தனர்.
கேரளா வழி வந்தே பாரத் ரயிலை மதுரைக் கோட்டத்துடன் இணைக்க பயணிகள் சங்கம் எதிர்ப்பு!
திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்கப்படும் நேரடி வழியானது 661 கி.மீ மட்டுமே தூரம் கொண்டதாகும். ஆனால் கேரளா வழியிலான சுற்ற வழி 913 கி.மீ தூரம் கொண்டது.
ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பள்ளி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு மேஜர் டோனராக இனைத்துக் கொண்ட ராஜ்குமாருக்கு ரோட்டரி பொத்தான் அணிவிக்கப்பட்டது.
மழைநீர் வடிகாலில் கழிவுகளைக் கலந்த உணவகத்திற்கு ரூ. 50,000 அபராதம்: தூத்துக்குடியில் பரபரப்பு
உணவகத்தின் கழிவுகளால் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கும் சூழல் உருவானது.
கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் (Cyber Crime Helpline Number) தொடர்புகொள்ளலாம்.
ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள், அடிக்கடி காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
தூத்துக்குடி கூட்டு குடிநீர் திட்ட டெண்டரில் பல கோடி ரூபாய் மோசடி: முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார்!
தூத்துக்குடி பராமரிப்புக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கூட்டு குடிநீர் திட்டங்களை இயக்கும் டெண்டரில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வரின் முகவரித்துறையில் (CM Cell) புகார்.
27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!
கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குத் தேவையான இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட வழங்கப்படாமல் தடுப்பு மையத்தில் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
