செய்திகள்

குடிநீர் கேட்டு சென்ற பெண்களிடம் அவமரியாதை : மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பரபரப்பு புகார்!

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிடம் இன்று மாலை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!

உறவினரைப் பார்ப்பதற்காக இருவரும் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்குப் பணியில் இருந்த 22 வயதுடைய பெண் ஊழியரிடம் இருவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு...

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!

பச்சை குத்துவது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் கட்டாயமில்லை. மருத்துவ ரீதியாக ஒவ்வாமை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம்.

பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

கடலில் அவசர நிலை ஏற்படும் போது, மீட்புக் குழுக்கள் நீண்ட தூரம் பயணித்து வர வேண்டியுள்ளதால், உயிர்களைக் காப்பாற்றக்கூடிய பொன்னான நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு...