உள்ளூர் செய்தி

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குளறுபடிகள்: தூத்துக்குடியில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டக் குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படாத வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை - பொதுமக்கள் அவதி

குறுஞ்செய்தி மட்டுமே வருகிறது, தீர்வு இல்லை என தூத்துக்குடி மாநகராட்சி வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை — மேயர் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்கும் வகையில் 35 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து போராட்டம்!

வாரத்தில் 5 நாள் வேலை, ஊதியத்திற்கான 3% நிபந்தனை நீக்கம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி: தூத்துக்குடி அருகே பரிதாபம்!

தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவில் ஐடி பெண் ஊழியரைக் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து: உறவினர்கள் ஆவேசம்!

அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஐடி பெண் ஊழியரை இரவில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப். 9) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்து உள்ளது.

வீடு புகுந்து தாய், மகனை அருவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்குக் வலைவீச்சு!

குரும்பூர் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தாய், மகனை அருவாளால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டவாள பராமரிப்பு பணி: நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.