ARTICLE
தூத்துக்குடி - நாசரேத் புதிய பேராயர் தேர்தலை நடத்தத் தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட எவ்விதத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை: நவ.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான NMMS தேர்வுக்கு நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த உறவினருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
11 வயது உறவுக்கார சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துத் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ARTICLE
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக மோனிகா ராணா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு!
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணா இன்று பொறுப்பேற்றுள்ளார்.
ARTICLE
பொதுக்கூட்ட வழக்கு: திருநெல்வேலி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்; பலத்த போலீஸ் பாதுகாப்பு!
பாளையங்கோட்டையில் கடந்த 2009-ஆம் ஆண்டு பேசிய பேச்சு தொடர்பாகத் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ARTICLE
மாநில நீச்சல் போட்டியில் நெல்லை அரசுப் பள்ளி மாணவிகள்: நவீன உடைகள் வழங்கி ஆட்சியர் பாராட்டு!
மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தேர்வாகியுள்ள நெல்லை டவுன் அரசுப் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நவீன நீச்சல் ஆடைகளை வழங்கினார்.
ARTICLE
சிறைகளில் கைதிகள் தப்பித்த விவகாரம்: சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி இடமாற்றம்!
புழல் மற்றும் தேனி மாவட்டச் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ARTICLE
தவெக ஆட்சியில் மின்சாரக் கொள்முதலில் குளறுபடி; சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு: ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு!
தவெக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாகவும், சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
ARTICLE
என்னை பார்த்து தவெக பயப்படுவது ஏன்? அம்பாசமுத்திரத்தில் களம் காணும் சீமான் கேள்வி!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிவித்துள்ளார்.
ARTICLE
ஒரே நாளில் 1 லட்சம்+ விதைப்பந்துகள் தயாரிப்பு: பணகுடி திரு இருதயப் பள்ளி மாணவர்கள் சாதனை!
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
ARTICLE
தவெக ஆட்சியில் பாசிசம்: முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் அநியாயத்தைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ARTICLE
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!
மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் அளித்து அமைச்சர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
