ARTICLE
நகைக்கடையை உடைத்துக் கொள்ளையடித்த 3 பேர் கைது: 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மீட்பு!
அஞ்சுகிராமம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 1.900 கிலோ வெள்ளி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
அனைத்து அரசு பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகள் இலவச பயணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து வகையான அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ARTICLE
காதலனுடன் செல்கிறேன்! - வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் மாயம்!
நாகர்கோவிலில் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ARTICLE
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தென்காசி உள்பட 3 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தென்காசி, கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 248 மனுக்கள் மீது விசாரணை
திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் டிஐஜி இரா.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
ARTICLE
பெண்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்: நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் வெற்றி பயணப் பேருந்தில் இரவு நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களை ஏற்ற மறுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ARTICLE
தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு : மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அளித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ARTICLE
சிறையில் போலீசாரைத் தாக்கித் தப்ப முயன்றால் கைதிகளைச் சுட்டுப் பிடிக்கலாம்: டிஜிபி அதிரடி உத்தரவு!
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில், 13 கைதிகளை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
முதலமைச்சர் விஜய் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் விழுப்புரத்தில் கைது!
புழல் சிறை வாசலில் போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்துசர்ச்சையாகப் பேசிய வேலூர் காட்பாடி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார்.
ARTICLE
ஒர்னாப் புயல் எதிரொலி: எண்ணூரில் கடல் சீற்றம்! சாலையில் சீறிப்பாய்ந்த அலைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்!
ஒர்னாப் புயல் எதிரொலியாக சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, கடல் அலைகள் கடற்கரைச் சாலையைத் தாண்டி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ARTICLE
சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணச் சலுகை: நவ.1 முதல் புதிய ‘பாஸ்டேக் பாஸ்!
சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய ‘பாஸ்டேக்’ வருடாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
ARTICLE
தேனி சம்பவம் எதிரொலி: சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - போலீசார் தீவிர கண்காணிப்பு!!
தேனி சம்பவம் எதிரொலியாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
