ARTICLE
ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!
ஆண்டுதோறும் நவம்பர் 1 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ARTICLE
போலீசாருடன் வாக்குவாதம் வழக்கு: காவல் நிலையத்தில் ஆஜரான சேகர்பாபுவிடம் 2.30 மணி நேரம் விசாரணை!
காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வேப்பேரி காவல் நிலையத்தில் காவல்துறையினர் 2.30 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
ARTICLE
வாலிபர் கொலை வழக்கு: 13 ஆண்டுகளுக்குப் பின் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை!
அம்பை அருகே 2013-இல் நடந்த வாலிபர் கொலை வழக்கில், 13 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ARTICLE
முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன் மறைவு: முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி!
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த பெரியம்மாவின் மறைவுச் செய்தி அறிந்து, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
ARTICLE
தீபாவளி சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தென்னக ரயில்வே அறிவிப்பு; முன்பதிவு தீவிரம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ARTICLE
முக்கியப் புள்ளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே மின்தடை: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!
மின்துறையில் உள்ள சிலரின் திட்டமிட்ட சதியால் தான் சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ARTICLE
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: குமரி மாவட்ட த.வெ.க. நிர்வாகி சிறையில் அடைப்பு!
நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் காரில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் த.வெ.க. மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ARTICLE
அன்பில் மகேஸுக்கு 5 நாள் போலீஸ் காவலா? நவம்பர் 2-ல் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனுவின் மீதான தீர்ப்பை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 2-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து.
ARTICLE
நெல்லை அருணா கார்டியாக் கேரில் அதிநவீன தொழில் நுட்பம்: செங்கோல் ஆதீனம் தொடங்கி வைத்தார்!
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேரில், இதய சிகிச்சைத் துறையின் அதிநவீன 'NIRS - IVUS' ரத்த நாள படமெடுக்கும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ARTICLE
முத்துராமலிங்க தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்: முதல்வர் விஜய் மரியாதை!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-ஆவது பிறந்தநாள் மற்றும் 64-ஆவது குருபூஜையை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ARTICLE
அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா? - மு.க.ஸ்டாலின் பதில்!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
