ARTICLE
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம் — ஒரு இடத்திற்கு 226 பேர் போட்டி!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 6,574 குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கு மொத்தம் 14,89,025 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ARTICLE
விளாத்திகுளம் பள்ளியில் தீபாவளி விழிப்புணர்வு: பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்து விளக்கம்!
விளாத்திகுளம் சார்லஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர் சங்கத் தொடக்க விழா: புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்!
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கல்விக் கண்காட்சியில் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்ட புதுமையான படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
ARTICLE
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியருக்கு தீபாவளி வாழ்த்து கடிதம் எழுதிய மாணவர்கள்!
தூத்துக்குடி வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தீபாவளி வாழ்த்துக் கடிதங்களை எழுதினர்.
ARTICLE
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ARTICLE
தூத்துக்குடியில் நவ.13ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம்!
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ARTICLE
தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் செயற்கைக்கோள் பயிலரங்கம்: 3 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி தொடக்கம்
தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 3 நாள் செயற்கைக்கோள் உருவாக்கும் பயிலரங்கம் தொடங்கியது.
ARTICLE
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி எழுதிய '5 ஸ்டெப்ஸ்' ஆங்கில புத்தக அறிமுக விழா!
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ரத்ன ஸ்ரீ முத்துராஜ் எழுதிய '5 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கில நூலின் மதிப்புரை வழங்கும் விழா நடைபெற்றது.
ARTICLE
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு : 12,597 தேர்வர்கள் பங்கேற்பு - ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி 47 மையங்களில் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 12,597 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
ARTICLE
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை: நவ.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான NMMS தேர்வுக்கு நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
