கல்வி / வேலை

ARTICLE

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அட்டவணையை வெளியிட்டார்!

2026-2027 கல்வியாண்டிற்கான 10, 11 (அரியர்) மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

ARTICLE

முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவருக்குப் பாராட்டு!

தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைப் பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் ரமணா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ARTICLE

இலவச தொழில் திறன் பயிற்சி: ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

இலவசத் திறன் பயிற்சியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 340 மாணவ-மாணவிகள் ஆர்வம்முடன் பங்கேற்பு!

தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 8-வது ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

ARTICLE

உச்ச நீதிமன்றத்தில் 250 பணியிடங்கள்: அக்.28க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 250 பணியிடங்களுக்கு வருகிற 28ஆம் தேதிக்குள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடனை நிராகரிக்கக் கூடாது: வங்கிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடனை நிராகரிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க மற்றும் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 31 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

தூத்துக்குடியில் குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் : அக்டோபர் 14-ம் தேதி தொடக்கம்!

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் வரும் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.

ARTICLE

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வனவிலங்கு கண்காட்சி தொடக்கம் - மாணவ, மாணவிகள் ஆர்வம்!

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 'LIVORA 2026' வனவிலங்கு கண்காட்சியை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

ARTICLE

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 அறிவிப்பு வெளியீடு: 6,574 பணியிடங்களுக்கு ஜனவரி 10-ல் தேர்வு!

வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட 46 வகையான பதவிகளுக்கு 6,574 காலிப்பணியிடங்களுக்கு 2027 ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.