ARTICLE
203 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி சார்ஜண்ட் பெண்கள் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு!
பாளையங்கோட்டையில் உள்ள 203 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி சார்ஜண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளுக்கு 'ஆதரவு நபர்கள்' நியமனம்: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்ட ஆதரவு நபர்கள் தேர்வுக்கு நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
ARTICLE
புற்றுநோய் விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ: நர்சிங் கல்லூரி மாணவிகள் அசத்தல்!
கோவில்பட்டி மற்றும் பரமக்குடி ரோட்டரி சங்கங்கள் சார்பில் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
ARTICLE
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - நவ.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தின விழா: கொண்டாடிய காவல் ஆய்வாளர்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டுத் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ், தனது காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழாவைக் கொண்டாடினார்.
ARTICLE
பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!
தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூநா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகல கொண்டாட்டம்! தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூநா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின விழாகொண்டாடப்பட்டது.
ARTICLE
திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தைகள் தின விழா !
நாசரேத் திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் கல்வியியல் கல்லூரி சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.71 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக் - வாழ்த்து மடல் வழங்கல்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,571 பள்ளிகளைச் சேர்ந்த 1,71,338 மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் முதலமைச்சரின் வாழ்த்து மடல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ARTICLE
"என்னைச் செதுக்கியது இந்த மண்...": வ.உ.சி. கல்லூரி பவள விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் நெகிழ்ச்சி!
இந்தக் கல்லூரியில் கற்றுக்கொண்டதுதான் என்னை இன்றைக்கு இந்திய தேசத்தின் குடியரசுத் துணைத் தலைவராக வழிநடத்துகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ARTICLE
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வுப் போட்டிகள் : மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் "Chutties for Cities - 2026" போட்டிகளில் 370-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ARTICLE
தூத்துக்குடியில் நவ.13-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 13-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
