ARTICLE
தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலத் தொடக்கம்: நவ.15-ல் சூரசம்ஹாரம்!
தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
ARTICLE
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது!
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை யாகசாலை பூஜைகளுடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
ARTICLE
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது!
வள்ளியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ARTICLE
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
ARTICLE
செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற்றது.
ARTICLE
செண்பகவல்லி அம்மனுக்கு சுவாமி பூவனநாதராக காட்சி கொடுத்த வைபவம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில், நேற்று இரவு அம்மனுக்கு சுவாமி பூவனநாதராகக் காட்சியளிக்கும் தபஸுக் காட்சி வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
ARTICLE
திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.2.91 கோடி : 640 கிராம் தங்கம், 12 கிலோ வெள்ளி காணிக்கை!
திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ.2.91 கோடியும், 640 கிராம் தங்கமும் பெறப்பட்டன.
ARTICLE
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் : நவ. 5-ல் திருக்கல்யாணம்!
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று அம்பாள் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடியில் சிவன் கோவில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர் ஸ்ரீநாத் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ARTICLE
செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ஆம் நாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலத் தொடக்கம்: நவம்பர் 3-ல் தேரோட்டம்!!
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
