ஆன்மீகம்

குலசேகரன்பட்டினம் சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாத் தொடங்கியது!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 31) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

விளாத்திகுளம் அருகே 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம் : கோவில்பட்டியில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோவில்பட்டி சத்யபாமா கல்யாண மண்டபத்தில் அருள்மிகு மீனாட்சி சமேத சொக்கநாதருக்குத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் 9-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித் திருவிழா: கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் இணைக்கோவிலான வெயிலுகந்தம்மன் திருக்கோவிலில் ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!

தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.