» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)

தூத்துக்குடியில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற நிகழ்வை இன்று 3 தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனுடன் இணைக்கப்பட்ட ஹோலி கிராஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி, செயிண்ட் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 155 என்.சி.சி கேடட்கள் கலந்து காெண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி அதிகாரிகள் லொலிடா ஜூட், கிறிஸ்டினா ரேகா மற்றும் அல்பினா மேரி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழா
வெள்ளி 11, ஜூலை 2025 5:51:28 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா
வியாழன் 10, ஜூலை 2025 12:14:19 PM (IST)

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பொன் விழா தொடக்க விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 10:41:21 AM (IST)

சக்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:18:39 AM (IST)
