» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)


நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory