» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
புதன் 10, ஜூன் 2026 12:48:48 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் மேல பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாநகராட்சி டவுன் பிளானிங் செயற்பொறியாளர் முனீர் அகமது தலைமையில் உதவி அதிகாரிகள் அணு தேவி பிரியா மேற்பார்வையில் நடைபெற்றது. இதில், சாலை இரு ஓரங்களில் இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

மாணவிக்கு விடுதியில் தங்க அனுமதி மறுப்பு: தாயார் திடீர் போராட்டம் - கோவில்பட்டியல் பரபரப்பு!
புதன் 10, ஜூன் 2026 12:55:57 PM (IST)

முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குறித்து அவதூறு : காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார்
புதன் 10, ஜூன் 2026 12:29:59 PM (IST)

லாரிகளின் விதிமீறல்: விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் - அரசு நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, ஜூன் 2026 11:59:16 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 44 காலிப்பணியிடங்கள் : ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, ஜூன் 2026 11:02:53 AM (IST)









