» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தொகுதியில் தவெக முன்னிலை

திங்கள் 4, மே 2026 5:52:40 PM (IST)

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 511 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

மொத்தமுள்ள 23 சுற்றுகளில் 21 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை விபரம் வெளியாகி உள்ளது. 

பாலசுப்பிரமணியன் (தவெக) 55639 (முன்னிலை - 511)

கருணாநிதி (திமுக) - 55128 

கடம்பூர் செ.ராஜூ (அதிமுக) - 10419 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory