» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்பி சண்முகநாதன் முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:22:10 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்பி சண்முகநாதன் 1752 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
11வது சுற்று முடிவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
எஸ்பி சண்முகநாதன் (அதிமுக) - 33176
சரவணன் (தவெக) - 31424
ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்) - 19993
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










