» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் தொகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பின்னடைவு!

திங்கள் 4, மே 2026 12:15:44 PM (IST)

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ஜெ.முருகன் 22504 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார். 

7வது சுற்று முடிவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

ஜெ.முருகன் தவெக - 22504

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - திமுக 20547

ராதாகிருஷ்ணன் பாஜக - 9534 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory