» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெக மதன்ராஜா முன்னிலை: டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு!

திங்கள் 4, மே 2026 11:47:36 AM (IST)

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் மதன்ராஜா முன்னிலை வகித்து வருகிறார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 2290 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். 

4வது சுற்று முடிவுகள்

மதன்ராஜா (தவெக) 9896

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) 7606

ராமஜெயம் (திமுக) 7259

சுந்தர்ராஜ் (அமமுக) 5832



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory