» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தவெக தொடர்ந்து முன்னிலை : அமைச்சர் கீதாஜீவன் பின்னடைவு!

திங்கள் 4, மே 2026 11:16:04 AM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அமைச்சர் கீதாஜீவன் பின்னடைவை  சந்தித்துள்ளார். 

5வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

ஸ்ரீநாத் தவெக 18451 

கீதாஜீவன் திமுக 11667 

சித செல்லப்பாண்டியன் அதிமுக 5580


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory