» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன் முன்னிலை!

திங்கள் 4, மே 2026 10:55:32 AM (IST)

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் 2வது சுற்று முடிவில் தற்போதைய உறுப்பினரும் திமுக வேட்பாளருமான ஜி.வி. மார்க்கண்டேயன் முன்னிலையில் உள்ளார். 

2வது சுற்று முன்னிலை நிலவரம் 

 ஜி.வி. மார்க்கண்டேயன்  திமுக- 5491

சத்யா அதிமுக- 4972

தவெக - 4617


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory