» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி தொகுதி நிலவரம்: தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை!
திங்கள் 4, மே 2026 10:48:08 AM (IST)
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 5803 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருருமான கடம்பூர் செ.ராஜூ பின்னடைவை சந்தித்துள்ளார்.
இரண்டாவது சுற்று முடிவில்
கடம்பூர் செ.ராஜூ (அதிமுக) 5372
கருணாநிதி (திமுக) 5798
பாலசுப்பிரமணியன் (தவெக) 5803
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










