» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி

திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)



தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
தூத்துக்குடி அருள்மிகு பாரம்பரியாள் உடனுறை சங்கரா ராமேஸ்வரர் என்ற சிவன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று ஆறாம் திருவிழாவாக காலை முதல் இரவு வரை சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை பெரும் திருவிழா கலை நிகழ்ச்சியாக ஆன்மீக வகுப்பு மாணவ மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பாட்டும், பரதமும் என்ற நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory