» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈரானில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயம் : மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் தந்தை மனு!

திங்கள் 16, மார்ச் 2026 12:46:25 PM (IST)



ஈரான் கப்பலில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயமான நிலையில், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன், கடந்த 07.05.2025 அன்று ஈரானில் கப்பலில் வேலைக்கு சென்றுள்ளார். தற்போது போர் சூழலில் எனது மகனைப் பற்றிய தகவல் இல்லை. எனவே, காணாமல் போன தனது மகனை மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory