» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில் கிராம உதயம் கிளை அலுவலகம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்நடந்தது.
முகாமை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாகி ரஹ்மத் முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். பகுதி பொறுப்பாளர் கண்ணன், தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி, மையத்தலைவர் பாப்பாத்தி, நம்பியம்மாள் மேலாளர் எபன்,மருத்துவர் சிஞ்சு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை தலைமை மருத்துவ குழு டாக்டர் லயனல் ராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் இலவச சிகிச்சை அளித்தனர். தன்னார்வ தொண்டர் செல்வன் துரை நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:44:30 PM (IST)










