» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் வடிகால் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:12:10 PM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் ஆபத்தான வகையில் திறந்த நிலையில் உள்ள வடிகாலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் பிரதான சாலைகளுள்ன ஒன்றான போல்பேட்டை பெரிசன் பிளாசா திரும்பும் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மழைநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்னர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
முட்டாள்Aug 27, 2025 - 02:59:24 PM | Posted IP 162.1*****
மேயர் எல்லாம் சும்மா பந்தா, போட்டோ சூட் விளம்பரம் மட்டும் வரும்.
srinivasanAug 26, 2025 - 05:18:37 PM | Posted IP 104.2*****
AIADMK GOVT IS BEST...
stephenAug 26, 2025 - 05:18:15 PM | Posted IP 162.1*****
WORST GOVT........................................
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











தமிழ்நாட்டில் அது சகஜம்Aug 27, 2025 - 03:05:56 PM | Posted IP 172.7*****