» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டம் : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:24:12 AM (IST)



தூத்துக்குடியில் முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுமார் 8,000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலை செல்வி, வட்ட செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ஏம்பாAug 27, 2025 - 03:03:56 PM | Posted IP 162.1*****

விளம்பரமா அப்போ சரி..

srinivasanAug 26, 2025 - 05:16:44 PM | Posted IP 172.7*****

Good scheme for School children but the implement time is election student.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory