» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக பணி நியமனம் : மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து
சனி 9, ஆகஸ்ட் 2025 11:23:37 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு புதியதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, இந்த புதிய பணியானது மகிழ்ச்சியையும், வெற்றியையும் மட்டுமல்ல கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










