» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

தூத்துக்குடியில் நல்லாயன் சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரையன்ட் நகர் பகுதியிலுள்ள நல்லாயன் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் இந்தியன் லீகல் அசோசியேஷன் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட், பகுதி செயலாளர் ரவீந்திரன், இந்தியன் லீகல் அசோசியேசன் தலைவரும் வழக்கறிஞருமான பிரியா, வழக்கறிஞர் பார்த்திபன், திமுக நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து காெண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










