» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை!

புதன் 21, மே 2025 4:54:48 PM (IST)



தூத்துக்குடியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை "தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அருள்ராஜ் மருத்துவமனை கீழே சர்வீஸ் சாலை உள்ளது. இந்த பொதுப்பாதையை மருத்துவமனை நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் பாலத்திற்கு கீழே செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறனர். 

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பொதுப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

naan thaanமே 23, 2025 - 07:59:08 PM | Posted IP 104.2*****

Kasu kuduthu vaanki irupaanga pa, athai ellarum service road ah use pannuna avane gate ah eduthutu poiruvan

Selvaமே 23, 2025 - 10:06:05 AM | Posted IP 172.7*****

இத பத்தி நானே நிறைய டைம் யோசித்து இருக்கிறேன் அது எப்படி சர்வீஸ் ரோடு ஒன்று கீழே இருக்கணும், ஆனால் இன்னைக்கு காணுமே என்று

கணேஷ்மே 23, 2025 - 12:03:57 AM | Posted IP 162.1*****

ஒன்னும் பண்ண முடியாது பணம் பேசும் 😄😄😄😄

சிவாமே 21, 2025 - 10:14:07 PM | Posted IP 162.1*****

தூத்தூக்குடி நகரமே ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது...கிணத்த காணோம் என்கிற கதையா...ஊரயே ஓரு நாள். தேட வேண்டியது வரும்...

க.காசி - இந்திய தொழிற்சங்க மையம். CITU. தூத்துக்குடி மாவட்டம்மே 21, 2025 - 07:54:19 PM | Posted IP 162.1*****

சாலை ஓரங்களில் அன்றாடம் வாழ்க்கை காக தள்ளு வண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளர்களா நடவடிக்கை எடுக்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory