» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)



பஹல்காம் தீவிரவாத தாக்குதலை மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது நாட்டின் நலனை பாதிக்கும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவனையாக 3பேருக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்பி வழங்கினார். 

பின்னர் அவர் கூறுகையில், இத்திட்டத்தில் 400பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. இது நாட்டு மக்கள் அனைவரது மனதிலும மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது நாட்டின் நலனை பாதிக்கும் என்றார். 


மக்கள் கருத்து

appoApr 29, 2025 - 05:29:34 PM | Posted IP 162.1*****

ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது சுகமா இருந்துச்சோ ?

TamilanApr 29, 2025 - 11:59:05 AM | Posted IP 172.7*****

Intha vivagarathil neengal arasiyal seyyamal maththiya arasin thesa nalan karuthiya nadavadikaiku uruthunayaga irungal.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory