» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி
சனி 26, ஏப்ரல் 2025 3:32:28 PM (IST)

தூத்துக்குடி தாளமுத்துநகர் மடு ஜெபமாலை மாதா ஆலய முன்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவியப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளமுத்துநகர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய கவுண்சிலர் அந்தோணி தனுஸ் பாலன் மற்றும் தாளமுத்துநகர் வட்டார வியாபாரிகள் சங்க செயலாளர் கிராஸ் பொருளாளர் அந்தோணி செளந்திரராஜ் ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். முன்னதாக போப் மறைவுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓவிய ஆசிரியர் ஜெயந்தி சக்திவேல் ஓவியப் பயிற்சி அளித்தார். இந்நிகழ்வில் கலையின் குரல் நிறுவனர் சக்திவேல், குமிழ்மனை புத்தக வாசிப்பு வண்டியின் நிறுவனர் சைமன், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் செல்வின், அமைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கலையின் குரல், மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










