» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
திங்கள் 21, ஏப்ரல் 2025 5:44:08 PM (IST)
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் தூத்துக்குடியில் தேர்தல் ஆணையர் வேலவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆனந்தராஜ், செயலாளராக கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி பூபாண்டி, பொருளாளராக வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி ராஜதுரை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், சட்ட செயலாளராக வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளி கனகராஜ், தலைமையிடத்து செயலாளராக தூத்துக்குடி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அந்தோணிசாமி, செய்தி தொடர்பாளராக விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி பாலமுருகன், துணைத் தலைவர்களாக கோவில்பட்டி லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி ஜெகநாதன், படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி ரஞ்சித்குமார், திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பாலகணேஷ்,
இணை செயலாளர்கள் ஈராச்சி சேனையர் கலைமகள் உயர்நிலைப்பள்ளி கல்யாணசுந்தரம், கொம்பன் குளம் அரசு உயர்நிலைப்பள்ளி முருகேசன், காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி நியாஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வசந்தி, மேல்மாந்தை அரசு உயர்நிலைப் பள்ளி பொன்செல்வி,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி விளாத்திகுளம் சேகர், நாலாட்டின் புதூர் கேஆர் சாரதா மேல்நிலைப்பள்ளி கணேசமூர்த்தி, பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ராஜ்குமார், காயல்பட்டினம் எல் கே மேல்நிலைப்பள்ளி அப்துல் கபூர், ஆகியோர் புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










