» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)



தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிலுவை பாதை நடைபெற்றது. சிறுவர்கள் இயேசுவை சிலுவையில் அறைவது போன்று நடித்துக் காட்டினர். திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, ஊர் நிர்வாகிகள், அருட் சகோதரிகள் மற்றும் அனைத்து சபை மக்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory