» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:51:22 PM (IST)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரியப்பன், நிர்வாகிகள் கே. ஆறுமுகம், எம்.கேஸ்ட்ரோ, ஆர்.இனிதா, எம்.ஆனந்த், ஜான்சன், எம். கிஷோர்குமார், ஆறுமுகம், ஜேம்ஸ், சசிகுமார், மனோகரன், வயணபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, மாவட்ட தலைவர் பேச்சிராஜ், மாவட்ட துணை தலைவர் செல்லச்சாமி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், ஐஎன் எல் பி மாவட்ட தலைவர் எம்.காஷா முகைதீன் சிறப்புரை ஆற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராம்குமார் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










