» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமரி ஆனந்தன் மறைவு: காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
வெள்ளி 11, ஏப்ரல் 2025 3:24:19 PM (IST)

தூத்துக்குடியில் குமரி ஆனந்தன் திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக காலமானார். இதனையொட்டி தூத்துக்குடியில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், ஜெயஜோதி காங்கிரஸ் தொழிலாளர் மகளிர் செயல் தலைவர் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், பேச்சாளர் பார்த்திபன், எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், சக்தி கணேஷ் ஏஐடபிள்யூசி இளைஞர் நகராட்சித் தலைவர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி உமா மகேஸ்வரி மகிளா காங்கிரஸ் தனலட்சுமி, பேச்சியம்மாள், சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










