» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:20:10 PM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஷாம், பிரதீப், நந்தகுமார், அருண்பாண்டி, அருண்குமார், ஆதி, லோகேஷ், திலீபன், முத்துவேல், சுப்பிரமணி, சுபாஷ், குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறையில் பிரிவு உபசாரவிழா!
புதன் 9, ஏப்ரல் 2025 5:20:27 PM (IST)

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 9, ஏப்ரல் 2025 4:51:32 PM (IST)

குமரி அனந்தன் மறைவு: மத சார்பற்ற ஜனதா தளம் இரங்கல்
புதன் 9, ஏப்ரல் 2025 4:18:56 PM (IST)

விழிப்புணர்வு சைக்கிள் பவனி: ஆசிரியருக்கு கவிதை வாசித்து பாராட்டு!
புதன் 9, ஏப்ரல் 2025 4:18:30 PM (IST)

சூறாவளிக்காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!
புதன் 9, ஏப்ரல் 2025 4:01:21 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: மேயர் ஜெகன் பொியசாமி
புதன் 9, ஏப்ரல் 2025 3:44:37 PM (IST)
