» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செங்கல் சூளை அருகே ஆண் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 10:47:46 AM (IST)
வல்லநாடு அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள தனியார் செங்கல் சூளை நுழைவாயில் அருகே ஒரு ஆண் சடலம் கிடைப்பதாக முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இறந்த கிடந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும். வேட்டி சட்டை அணிந்திருந்தார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:33:27 PM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது : 567 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:16:32 PM (IST)

காவலரின் தாய் கொலை வழக்கில் இளம்பெண் கைது : நகை மீட்பு - பரபரப்பு தகவல் !
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:14:03 AM (IST)
