» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 29, மார்ச் 2025 9:28:29 PM (IST)

தூத்துக்குடி மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் நடந்த சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி மற்றும் மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பங்குத்தந்தை அமல்ராஜ் சூசை, சிவ.ஸ்ரீ ஹரி சங்கர், மீராசா அவர்கள் உட்பட பல சமயத்தவர்களும் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)
