» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் மழைநீர் அகற்றும் பணி: கனிமொழி எம்பி ஆய்வு
சனி 29, மார்ச் 2025 3:47:05 PM (IST)

தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றும் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சி.வ அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தருவை விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது குறித்தும், மாநகராட்சி வர்த்தக மையத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் புத்தொழில் களம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கனிமொழி எம்பி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:56:34 PM (IST)

சாலையை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் : பொதுமக்கள் அவதி!!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:46:46 PM (IST)

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)

மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)
