» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!
செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரயில்வே போலீசார் 'வாட்ஸ்அப்' குழு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு இருப்புப்பாதை காவல்துறை ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக வாட்ஸாப் குழுவில் தெரிவிக்குமாறும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண்.1512 க்கு தகவல் தர கூறியும் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையில் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் அன்பரசு முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)
