» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எம்பவர் இந்தியா சார்பில் உலக நுகர்வோர் தின விழா
சனி 15, மார்ச் 2025 4:00:14 PM (IST)

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது
விழாவிற்கு அமைப்பின் கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினருமான ஆ. சங்கர் தலைமை வகித்தார். விழாவில் நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் என்ற விழிப்புணர்வு பதாகையை இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளரும், நீதிபதியுமான கலையரசி நீனா வெளியிட்டார்.
அவர் பேசும்போது,. "நுகர்வோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குறிப்பாக மொபைல் போன் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என கூறினார். விழாவில் என்எல்சி தலைமை பொது மேலாளர் அனந்த ராமானுஜம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆனைய திட்ட இயக்குனர் சிவன் சர்மா, புனித மரியன்னை கல்லூரி செயலாளர் அருட்சகோதரி இபானா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரதி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
