» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் சுகாதார சீர்கேடு: பக்தர்கள் அவதி
வியாழன் 16, ஜனவரி 2025 10:25:43 AM (IST)

திருச்செந்தூரில் குடிநீர் குழாய் அருகே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. கோவில் அருகே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் அருகே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதனால் அந்த குடிநீர் குழாயை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது பொங்கல் விடுமுறை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன. கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பேணவும், அங்குள்ள குப்பைகளை அகற்றவும் நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











இது தான்Jan 16, 2025 - 07:43:48 PM | Posted IP 162.1*****