» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
வியாழன் 2, ஜனவரி 2025 8:04:22 AM (IST)

தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
2025 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் புத்தாடை, பவுடர், சோப்பு, என்னை அடங்கிய பரிசு பெட்டகத்தை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மில்லர்புரம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு மதிய உணவு பிரியாணி வழங்கினார். முன்னாதாக, தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி சின்னகோவிலில் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்: இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சனி 11, ஏப்ரல் 2026 12:00:57 PM (IST)







