» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தபால் நிலையங்களில் 12 மணி நேர ஆதார் சேவை!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 4:57:35 PM (IST)



தூத்துக்குடி கோட்டத்தின் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வகையில் 12 மணி நேரம் சேவை வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வசதி தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு முற்றிலும் பொது மக்களின் வசதிக்காகவும், வேலைக்கு செல்வோரின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பயனடையும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது.  

இந்த சேவைகளை  அனைத்து தரப்பு பொது மக்களும் தங்கள் ஆதார் தேவைகளைப் பெற பயன் படுத்திக்கொள்ளுமாறு  தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

RamiApr 3, 2024 - 07:50:41 PM | Posted IP 162.1*****

All post office

RamiApr 3, 2024 - 07:50:40 PM | Posted IP 162.1*****

All post office

RamiApr 3, 2024 - 07:50:40 PM | Posted IP 172.7*****

All post office

RamiApr 3, 2024 - 07:50:40 PM | Posted IP 162.1*****

All post office

RamiApr 3, 2024 - 07:50:12 PM | Posted IP 172.7*****

All post office following 😕

RamiApr 3, 2024 - 07:50:12 PM | Posted IP 172.7*****

All post office following 😕

RamiApr 3, 2024 - 07:48:06 PM | Posted IP 172.7*****

All post office

Shameera BanuApr 3, 2024 - 02:40:34 PM | Posted IP 172.7*****

Aadhar mobile number change

C.prasathApr 3, 2024 - 01:42:01 PM | Posted IP 162.1*****

Ornu name list other states . வைத்து உள்ளீர்கள்.இதைதடுக்கவேண்டும்உலகம்ஒரரேபயரில்யார்வைத்தூஅலர்கள்மிது.குண்டர்சட்டம்பாயும்.மிககடுணமையாறதண்டைதரவேண்டும்.

ராஜிவ் காந்திApr 3, 2024 - 04:40:30 AM | Posted IP 172.7*****

எந்தெந்த தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம் செய்து கொள்ளலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory