» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

தூத்துக்குடி சகாய மாதா தொடக்கப் பள்ளியில் ரூ.20.70 இலட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி எஸ்இபிஇசி பவர் பிளாண்ட் நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.20.70 இலட்சம் மதிப்பிலான லயன்ஸ் டவுண் "சகாய மாதா தொடக்கப்பள்ளியின் சுற்றுச் சுவர், கழிவறை புதுப்பித்தல் மற்றும் நடைப்பாதை பணிகள் நடைபெற்றுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், பங்குத்தந்தை பிரதீபன், பவர் பிளாண்ட் அதிகாரிகள் ஸ்ரீநிவாச ரெட்டி, நரேந்திரா, பெண்டன் இன்ஜினிரியங் லிப்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











SVM ராஜ்Dec 1, 2023 - 08:01:23 PM | Posted IP 172.7*****