» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 269 மாணவிகளுக்கு சைக்கிள் : அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்!

வியாழன் 30, நவம்பர் 2023 8:12:18 AM (IST)



தூத்துக்குடிஹோலிகிராஸ் பள்ளியில் 269 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி 269 மாணவிகளுக்கு  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் வழங்கி பேசுகையில் பெண்களுக்கு கல்வி முக்கியமானதாகும். வளர்ந்துவரும் விஞ்ஞானத்தில் செல்போன் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் குறைந்த நேரத்தில் அதில் ஆக்கபூர்வமான விசயங்களை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின் படிப்பில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்சகோதரி ஞானம்மாள், திமுக மாநகரச் செயலா் எஸ்.ஆா்.ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவல் குழு தலைவா் செந்தில்குமாா், ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து

P.S. RajNov 30, 2023 - 09:57:07 PM | Posted IP 172.7*****

ஓர் அரசு விழாவில் திமுக செயலாளர் எதற்கு? இதென்ன கட்சிக் கூட்டமா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital

New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory