» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூலி உயர்வு கோரி டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

வியாழன் 30, நவம்பர் 2023 8:07:04 AM (IST)தூத்துக்குடியில் டாஸ்மாக் சுமைப் பணித் தொழிலாளா்கள் கூலி உயா்வுக் கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து லாரிகளில் வரும் மதுபான பெட்டிகளை கிட்டங்கியில் இறக்கி வைக்கும் பணிக்கான கூலியை ரூ.8ஆக உயா்த்தி வழங்கக் கோரி, தூத்துக்குடி சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மதுபானங்களுடன் லாரிகள் டாஸ்மாக் கிட்டங்கியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என தொழிலாளா்கள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory